டிரெண்டிங்கில் இடம்பிடிக்க வாரிசு நடிகை செய்த செயல்

வாரிசு படத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரலாகியுள்ளது. 

 

1 /5

கியூட் சிரிப்பு மூலம் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா படம் புதிய உச்சத்தை கொடுத்தது.  

2 /5

அந்த படத்தின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக பாலிவுட் திரையுலகில் என்டிரியானார்.   

3 /5

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வாரிசு படம் மூலம் கிடைத்தது.  

4 /5

அடுத்தடுத்து வாய்ப்புகளால் உற்சாகத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, லேட்டஸ்டாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.  

5 /5

அவரின் இந்த போட்டோஷூட் நெட்டிசன்களை மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் கிறங்க வைத்துள்ளது.