24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த பைக் - வியப்பில் ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் பைக் 24 மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது. 

வருடாந்திர கொண்டாடத்தையொட்டி ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸின் ஆனிவர்சரி எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது.

1 /4

120 பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவை அனைத்தும் 120 விநாடிகளில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளது. 

2 /4

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 120வது ஆண்டு விழா கொண்டாப்படுவதால், இந்த பைக்குகள் ஸ்பெஷலாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

3 /4

இந்தியாவைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தப்பட 24 மணி நேரங்களுக்குள்ளாக பைக்குகள் விற்றுத் தீர்ந்தன. 

4 /4

லுக்கில் கம்பீரத்தையும், மாஸ் ஃபீலிங்கையும் பைக் கொடுப்பதால், வாகனப் பிரியர்கள் கொத்தாக ராயல் என்ஃபீல்டு ஆனிவர்சரி எடிசன் 650 டிவின்னை தூக்கியுள்ளனர்.