UPI பயன்பாடு பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் UPI ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) செய்யப்பட்டுள்ள அந்த 5 புதிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்
இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில், சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் இந்தியாவின் யுபிஐ முதலிடம் பிடித்துள்ளது.
IT Department On Social Media Influencers: கேரளாவில் சுமார் 10 யூடியூபர்கள் மற்றும் பிற சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது வருமான வரித்துறை கடந்த வாரம் நடவடிக்கையைத் தொடங்கியது
ஆன்லைன் பேமெண்ட் தளமான கூகுள் பே சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டை அதன் தளத்தில் சேர்த்துள்ளது. இதற்காக NPCI (National Payments Corporation of India) உடன் Google Pay இணைந்துள்ளது.
மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
Tamil Manuscript Digitization By TN Government: தமிழக அரசு சாதனை முயற்சியாக 30 லட்சம் ஓலைகளை டிஜிட்டல்மயமாக்கியுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளையும் இனி இணையத்தில் பார்க்கலாம்
இந்தியப் பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.
புது பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பல முக்கிய அம்சங்களை கூகுள் ஃபார் இந்தியா (Google for India event) நிகழ்வில் கடைசி நாளான ஆகஸ்டு 25ம் தேதியன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டில் இணையத்தை பாதுகாப்பான தளமாக மாற்ற கூகுள் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை அறிவித்தது.
டிஜிட்டல் இந்தியாவில் (Digital India) சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடி (Bank Fraud) தொடர்பான பல வழக்குகள் தினமும் நிகழ்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினை என்னவென்றால் Refund திருப்பி கொடுக்கப்படாது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் வங்கி மோசடிக்கு பலியாகிவிட்டால், புகார் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எளிய வழிகள் யாவை என்று இங்கே படிக்கவும்!
டிஜிட்டல் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது இப்போது மிக மிக எளிதானது. டிஜிலாக்கர் இயங்குதளம் (DigiLocker Platform) சேவையை வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையில், விண்ணப்பதாரர்கள் இனி அசல் ஆவணங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.