Samantha Ruth Prabhu: சமந்தா தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு 41வது இந்திய பேரணி நடைப்பெற்றது. இதில் சமந்தா கருப்பு நிற புடவையணிந்து கலந்து கொண்டிருந்தார்.
குஷி பட நாயகி சமந்தா சமீபத்தில் நியூ யார்க் நகருக்கு சென்றார்.
நியூ யார்கில் நடந்த இந்திய பேரணியில் கலந்து கொண்டார்.
அந்த பேரணியில் கலந்து கொண்ட போது அவர் ஒரு கருப்பு நிற புடவையை அணிந்திருந்தார்.
இந்த புடவையின் விலை 1.38 லட்ச ரூபாயாம். இதை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
சமந்தா தனது மயோசிடிஸ் நோய் பாதிப்பை குணப்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
சமந்தா உடல் நிலை சீரான பிறகு இந்தியாவிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.