சனியின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளுக்கு வரும் 7 மாதம் பம்பர் ஜாக்பாட்

Shani Nakshatra Gochar 2023: சனி பெயர்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது சனி நட்சத்திர பெயர்ச்சயாக இருந்தாலும் சரி, அது அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 15, 2023 அன்று, சனி நட்சத்திரம் பெயர்ச்சி நிகழ உள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் இருப்பார். அத்துடன் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார், அதில் சனியின் பெயர்ச்சி அனைத்து மக்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 5 ராசிக்காரர்களுக்கு அபார பலன் கிடைக்கும்.

1 /5

மேஷ ராசி- மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். வியாபாரிகள் புதிய வேலைகளைத் தொடங்கலாம். பொருளாதார ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.  

2 /5

மிதுன ராசி- சனியின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து கனவையும் நிறைவேற்றும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.  

3 /5

சிம்ம ராசி- சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைவது தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். வியாபாரம் மற்றும் சொத்துக்களிலும் லாபம் இருக்கும்.  

4 /5

துலாம் ராசி- ராகுவின் நட்சத்திர சனி நுழைவதால் துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம். இந்த நேரம் இவர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். திருமணம் நடக்கும்.  

5 /5

தனுசு ராசி- தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. விரும்பிய வேலை கிடைக்கும்.