வோக் மகளிர் விருதுகள் 2018: கலக்கிய நட்சத்திரங்களின் புகைப்படத் தொகுப்பு

ZEE Web Team (தமிழ்) | Oct 29, 2018, 04:55 PM IST
1/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

2018 ஆண்டிற்கான வோக் மகளிர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் அழகிகளின் ஸ்டைலான அவதாரங்களை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். கரீனா கபூர் கான், கரிஷ்மா கபூர் வரை, பாத்திமா சனா ஷேக்-கயரா அத்வானி, மயூனி ராய், அலி பட் மற்றும் பல மாடல்கள் கவர்ச்சியான உடையில் வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

(Pic courtesy: Yogen Shah)

2/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

(Pic courtesy: Yogen Shah)

3/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சானா ஷேக்

(Pic courtesy: Yogen Shah)

4/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: பெங்காலி சினிமா துரையின் அழகி மவுனி ராய்.

(Pic courtesy: Yogen Shah)

5/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை கரீனா கபூர் கான்

(Pic courtesy: Yogen Shah)

6/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: கரிஷ்மா கபூர், இஷான் கட்டர் மற்றும் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர்

(Pic courtesy: Yogen Shah)

7/7

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: நட்சத்திரங்களின் புகைப்படங்கள்

வோக் மகளிர் விருதுகள் 2018: பாலிவுட் நடிகை அலியா பட்

(Pic courtesy: Yogen Shah)