Mrunal Thakur: ‘எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்..’ புடவை கட்டிய நிலவாக மிருணாள் தாகூர்!

சீதா ராமம் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Mrunal Thakur: சீதா ராமம் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

1 /8

சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தவர், மிருணாள் தாகூர். 

2 /8

மிருணாள் தாகூர், சினிமாவிற்கு வருவதற்கு முன் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தார். 

3 /8

அதில் கும் கும் பாக்யா என்ற தொடர் மிகவும் பிரபலம். 

4 /8

சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூருக்கு ரசிகர்கள் குவிந்து விட்டனர். 

5 /8

குறிப்பாக தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் ஆர்மியே உள்ளது. 

6 /8

மிருணாள் அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவார். 

7 /8

இப்போதும் நீளமான புடவையணிந்த சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். 

8 /8

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.