சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்

சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Soori Garudan Movie Update: இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் கருடன் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

1 /4

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் கருடன். 

2 /4

இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

3 /4

படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே இந்த படம் இப்போது மே மாதத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 /4

கருடன் திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.