லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
'சூரியின் 'கருடன்' பட வெற்றி கூட்டணியுடன் இணைந்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். சூரியை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
Garudan OTT Release Date : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கருடன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை நடத்தினர்.
Garudan Box Office Collection Day 2: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது.
Actor Soori Old Photos : காமெடி நடிகராக இருந்த சூரி, சமீப சில ஆண்டுகளாக முக்கிய கதாப்பாத்திரங்களிலும் ஹீரோவகவும் நடித்து வருகிறார். இவரது பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில், மதுரையில் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
நடிகர் சூரி சசிகுமார் உன்னிமுகுந்தன் நடிப்பில் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் வெளியான கருடன் படத்தின் திரைவிமர்சனம்!
Garudan First Review: சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Soori Salary Details: காமெடி நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருடன் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூரி வாங்கிய சம்பள எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
Garudan Movie Release Date: கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளது என்று கோவையில் நடிகர் சூரி பேசியுள்ளார்.
சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Soori Garudan Movie Update: துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கருடன் படம் தற்போது திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.