கண்ணக்குழி அழகியின் கவர்ச்சி அவதாரம் - சிருஷ்டியின் லேட்டஸ்ட் பிக்ஸ்

கண்ணக்குழியில் கவிழ்க்கும் வித்தை தெரிந்த சிருஷ்டியின், ஹாட்பீட் ஏற வைக்கும் புகைப்படங்கள்


கோடையில் குளிர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம் என சிம்பாலிக்காக சொல்லும் சிருஷ்டி டாங்கே

1 /4

மேகா படம் பார்த்தவர்கள், அதில் வரும் மேகாவை மறந்திருக்க மாட்டார்கள். தாவணி பாவாடையில் கண்களை பறிக்கும் அழகில் வாழ்த்திருப்பார் சிருஷ்டி

2 /4

அடுத்த படங்களிலும் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு சிரிப்பு இன்னொரு தனி அடையாளம்

3 /4

சிரிக்கும்போது கண்ணத்தில் விழும் குழி, அவருடைய ஸ்பெஷல். இதனால் சிரிப்பால் மயக்கிக் கொண்டிருந்த சிருஷ்டி, இப்போது கவர்ச்சியால் கிறங்கடிக்கிறார்

4 /4

கோடையில் குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? அதனால், சிக்கென்ற சிவப்பு உடையில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை ரிலீஸ் செய்துள்ளார் சிருஷ்டி டாங்கே. கண்ணக்குழி நாயகியா? கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் மூக்குமேல் விரல் வைக்கின்றனர்.