Stem cell: தீராத நோய்களுக்கு வரப்பிரசாதம் ஆகும் ஸ்டெம் செல் சிகிச்சை

ஸ்டெம் செல்கள் என்பது தாயின் கருப்பையில் உருவாகும்  செல்கள். இவை குருத்தணு எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்டெம் செல்களில் இருந்துதான் குழந்தையின் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. நமது உடலின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், மூளை, கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம் போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் அதிகம் உள்ளன. 

1 /5

ஸ்டெம் செல்களை பிரித்துப் பாதுகாத்து, பல கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்லாம் என்கிறது நவீன மருத்துவம்.ஸ்டெம் செல் சிகிச்சையில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளரும். 

2 /5

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம்  மூளையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த முடியும் என்பதோடு, புற்றுநோய்ககளையும் குணப்படுத்த பெரிது உதவுகிறது என்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.  

3 /5

ஸ்டெம் செல்களை இன்சுலின் உற்பத்தி செய்யும் கலங்களாக மாற்றலாம், எனவே இதனை டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க (Type 1 diabetes in kids) பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

4 /5

ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆண்களில் காணப்படும் விந்தணு குறைபாட்டை நீக்கலாம்.

5 /5

ஸ்டெம் செல்களை  பல்வேறு கடுமையான நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றலாம்.