Sachin Tendulkar : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நோ பால், வைடு இல்லாமல் 3 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார். அது எப்படி? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Virat Kohli : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க எத்தனை ரன்கள் தேவை? என்பதை இங்கே பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ரன் அடித்து சதம் அடிக்க முடியாமல், ஆட்டமிழப்பது என்பது ஒரு வீரருக்கு பெரிய வலியை தரும். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
India vs New Zealand: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில் எத்தனை போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது?, அதிக ரன்களை எடுத்தது யார்?, அதிக விக்கெட்டை எடுத்தவர் யார்? என்பதை இங்கு காணலாம்.
Who Is Arjun Tendulkar Future Wife Saaniya Chandok: கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 2026 ஒரு முக்கியமான ஆண்டாக அமைய உள்ளது.
90-களில் சச்சின் டெண்டுல்கரும், நடிகை ஷில்பா ஷிரோத்கரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் தீயாக பரவின. இருவரும் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வதந்திக்கு கூடுதல் பலம் கிடைத்தது.
Indian Sports Persons Military Honors: கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஒலிம்பிக்ஸ் சாம்பியன்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இராணுவ மரியாதையை பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sachin Tendulkar Favourite Tamil Film 3BHK : பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது சமீபத்திய ஃபேவரட் படம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Virender Sehwag: இந்திய அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக், தான் 2008லேயே ஓய்வு பெற வேண்டியது என்றும் ஆனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதற்கு சச்சின்தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.
Unbreakable Test Cricket Record : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 52,00 ஓவர்கள் விளையாடி அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனை தன்வசம் வைத்துள்ளார் ராகுல் டிராவிட். 2வது இடத்தில் யார் தெரியுமா?.
Sachin Tendulkar : முகமது சிராஜூக்கு ஜான்டி சிராஜ் என சச்சின் டெண்டுல்கர் புதிய பட்டப்பெயர் வைத்து பாராட்டியுள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.