IPL 2020 Match 47: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், In Pics

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி கேபிடல்ஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சன் ரைசர்ஸ், போட்டியை மிகவும் சுலபமாக வென்றுவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2020 பிளே ஆஃப் சுற்றுக்கு தனது இடத்தை முன்பதிவு செய்யத் தவறிவிட்டது.

வார்னரும் சஹாவும் வெறும் 9.4 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தனர். இந்த ஆரவாரமான தொடக்கம், சன்ரைசர்ஸுக்குக் மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது ரஷீத் கானின் அதிரடித் தாக்குதலை டெல்லி அணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை.  

தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய சஹா, வெறும் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்ததற்காக 'ஆட்ட நாயகன்' விருது பெற்றார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி தொடந்து மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியடைந்து புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளிவிட்டது. (Image Credits: Twitter/@SunRisers) 

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8