IPL 2026 KKR vs SRH: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அதன் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சிஎஸ்கேவுக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிவம் மாவி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான ஆர்.எஸ் அம்பிரிஷை, எஸ்ஆர்ஹெச் எடுத்துள்ளது. இவர் யார்...? இவரை சிஎஸ்கே தவறவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்புகள் முடிந்துவிட்டதா அல்லது இன்னும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
IPL Worst Powerplay Batting: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் மிக குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட டாப் 8 போட்டிகளை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த 5 முக்கிய வீரர்களின் வருகைக்காக அவரவர் சார்ந்திருக்கும் அணிகள் தற்போது காத்திருக்கின்றன.
SRH Predicted Playing XI Against RCB: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Foreign players likely to feature in SRH playing XI: 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க இருக்கும் நிலையில், காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கல் குறித்து இங்கு பார்க்கலாம்.
பணம் இருந்தால் மட்டும் போதாது, சரியான திட்டமிடலும் வேண்டும் என்பதை இந்த ஏலம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஏலத்தில் சொதப்பிய 5 அணிகளை பற்றி பார்ப்போம்.
IPL 2026 SRH: ஐபிஎல் 2026 தொடரில் 300 ரன்களை அடிக்கும் திறன்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர்களின் ஆப்ஷன்களை இங்கு காணலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலத்தில் உள்ளூர் வீரர்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகிய இருவரையும் தலா 14 கோடியே 20 லட்சத்துக்கு கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
Heinrich Klassen IPL 2026: காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனை விடுவித்தால், ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த மூன்று அணிகள் நிச்சயம் அவரை குறிவைக்கும். அந்த 3 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கழட்டிவிடும் இந்த முக்கிய வீரரை மூன்று அணிகள் டார்கெட் செய்து டிரேடிங் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sunrisers Hyderabad: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் என கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு சில முக்கிய வீரர்களை விடுவிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL News: பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடி கொடுப்பதாக ஒரு ஐபிஎல் அணி கூறியுள்ளது. அதற்கு அவர்கள் வைத்த நிபந்தனையும், வீரர்கள் கொடுத்த பதிலையும் இங்கு காணலாம்.
IPL Mini Auction 2026: ஐபிஎல் மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முகமது ஷமியை விடுவிக்கும்பட்சத்தில், இந்த அணி அவரை நிச்சயம் கொத்தித் தூக்கும்.
Irfan Pathan: ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி இருக்க வேண்டியவர் ஹர்திக் பாண்டியா என இர்பான் பதான் பல ஆண்டுகால ரகசியத்தை உடைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக கருதப்பட்ட நிதீஷ் குமார் ரெட்டி தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் ஏமாற்றம் அளித்து வருகிறார்.
CSK: சிஎஸ்கே அணி இந்த ஆல்ரவுண்டர் வீரரை டிரேடிங் அல்லது மினி ஏலத்திற்கு விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த வீரரை எடுக்க இந்த 3 அணிகள் முட்டிமோதும் எனலாம்.
Kavya Maran Net Worth: சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் பிற விவரங்களை பற்றி பார்ப்போம்.
Heinrich Klaasen: சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2025ல் அணிகளை தாண்டி சில குறிப்பிட்ட வீரர்களும் இந்த ஆண்டு பெரிதாக பெர்ஃபார்ம் பண்ண வில்லை. அப்படி அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் சரியாக விளையாடாத 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.