rashid khan

உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ரஷீத் கான் 2 ஓவரில் ஹாட்ரிக் சாதனை

உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ரஷீத் கான் 2 ஓவரில் ஹாட்ரிக் சாதனை

இரண்டு ஓவரில் ஒரு ஹாட்ரிக். ஒரே நாளில் இரண்டு ஹாட்ரிக்... பார்க்க வீடியோ

Jan 9, 2020, 06:57 PM IST
Wisden டி20 அணியில் கோஹ்லி, பும்ரா... டோனிக்கு இடம் இல்லை...

Wisden டி20 அணியில் கோஹ்லி, பும்ரா... டோனிக்கு இடம் இல்லை...

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த தசாப்தத்தின் 11 உறுப்பினர்களைக் கொண்ட Wisden டி20 சர்வதேச அணியில் இடம்பிடித்துள்ளனர்!

Dec 30, 2019, 02:28 PM IST
மீண்டும் வருகிறது T10 லீக்... பிரபல வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு!

மீண்டும் வருகிறது T10 லீக்... பிரபல வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி... T10 லீக் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் கிரிக்கெட் உலகின் பல வீரர்கள் களத்தில் காணப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sep 28, 2019, 10:32 PM IST
AFG vs BAN: வங்கதேசத்தை ஆப் செய்த ஆப்கன் - ஒரே டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை!!

AFG vs BAN: வங்கதேசத்தை ஆப் செய்த ஆப்கன் - ஒரே டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Sep 10, 2019, 11:27 AM IST
ஆறுதல் வெற்றியுடன்  வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி!

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Jul 4, 2019, 10:58 PM IST
LIVE IND vs AFG: இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது

LIVE IND vs AFG: இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது

இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 225 ரன்கள் தேவை.

Jun 22, 2019, 01:00 PM IST
வார்ணரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி அபார வெற்றி!

வார்ணரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி அபார வெற்றி!

IPL 2019 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது!

Apr 29, 2019, 11:51 PM IST
RR அணியின் ப்ளே-ஆப் கனவை முடிவுக்கு கொண்டுவருமா SRH?

RR அணியின் ப்ளே-ஆப் கனவை முடிவுக்கு கொண்டுவருமா SRH?

IPL 2019 தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

Apr 27, 2019, 01:14 PM IST
ஜானி, வார்ணர் அதிரடி; 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி!

ஜானி, வார்ணர் அதிரடி; 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி!

IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

Apr 21, 2019, 08:11 PM IST
இன்றைய போட்டியில்; ஆண்ட்ரே ரசலின் ரன் மழை தொடருமா?

இன்றைய போட்டியில்; ஆண்ட்ரே ரசலின் ரன் மழை தொடருமா?

IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெறுகிறது!

Apr 21, 2019, 02:57 PM IST
ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?

ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?

IPL 2019 தொடரின் 33-வது ஆட்டம் இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

Apr 17, 2019, 04:14 PM IST
96 ரன்களுக்கு All-Out; மும்பை பந்துவீச்சில் சுருண்டது SRH!

96 ரன்களுக்கு All-Out; மும்பை பந்துவீச்சில் சுருண்டது SRH!

IPL 2019 தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Apr 6, 2019, 11:45 PM IST
டோனி-க்கு போட்டியாக Helicopter ஷாட் அடிக்கும் பிரபல வீரர்!

டோனி-க்கு போட்டியாக Helicopter ஷாட் அடிக்கும் பிரபல வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் பாணியில் ஆப்கான் வீரர் ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Dec 1, 2018, 12:56 PM IST
AsiaCup2018: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்..!

AsiaCup2018: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி!

Sep 24, 2018, 09:02 AM IST
சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் Fitness Challenge Video!

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் Fitness Challenge Video!

சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சக வீரர் சித்தார்த் கவுல்-ன் #FitnessChallenge சவாலை ஏற்று வீடியோ பதிவு செய்துள்ளார்!

Jun 24, 2018, 07:32 PM IST
INDvsAFG Test match: ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

INDvsAFG Test match: ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Jun 14, 2018, 09:44 AM IST
ஆப்கானித்தானுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

ஆப்கானித்தானுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Jun 14, 2018, 09:26 AM IST
டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரஷித்கான்!

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரஷித்கான்!

சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித்கான் இணைந்துள்ளார்!

Jun 4, 2018, 01:55 PM IST
அந்நிய நாட்டில் புதிய ரசிகரைப் பிடித்தார் மகேஷ் பாபு!

அந்நிய நாட்டில் புதிய ரசிகரைப் பிடித்தார் மகேஷ் பாபு!

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மகேஷ் பாபு, இவர் சமீபத்தில் தமிழில் ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

May 27, 2018, 01:45 PM IST