ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பந்த் ரூ. 27 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார்.
IPL 2024 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ரிஷப் பண்ட் (Rishabh Pant) வரும்பட்சத்தில் அவர் எடுக்க எந்தெந்த அணிகள் போட்டிப்போடும் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
DC vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையும்.
IPL 2024 Playoffs Scenario: ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் காட்சி: இந்த ஐபிஎல் சீசன் ஆச்சரியம் தான்.. முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் 9 அணிகள் வரிசையில் நிற்கின்றன. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? எந்த அணிக்கு எத்தனை வெற்றி தேவை எனப் பார்ப்போம்.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
IPL 2023 DC vs CSK: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
IPL 2023 DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், பிளேயிங் லெவனை மாற்றாதது குறித்து சிஎஸ்கே கேப்டன் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
IPL 2023 MS Dhoni: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனியின் என்ட்ரி, தீபக் சஹார் உடன் தோனி செல்லமாக தட்டிய வீடியோ என சில சுவாரஸ்ய சம்பவங்களை இங்கு காணலாம்.
IPL 2023 DC vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
IPL 2023 DC vs SRH: டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
Highest Team Score in IPL History: பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து மிரட்டியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் பற்றி தற்போது காணலாம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் , கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய கங்குலி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்
IPL 2023 DC vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.