ஜோதிகாவிற்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா..?

Jyothika Net Worth: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

1 /7

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர், சூர்யா ஜோதிகா. 

2 /7

ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய இவர், 36 வயதினிலே படம் மூலம் சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். 

3 /7

ஜோதிகா, ரீ-எண்ட்ரீ கொடுத்தவுடன் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. 

4 /7

ஜோதிகாவின் பெயரில் பெரிய பங்களா, BMW கார் உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /7

மொத்தமாக ரூ.500 கோடி அளவில் ஜோதிகாவின் பெயரில் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

6 /7

ஜோதிகா, மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். 

7 /7

அந்த மலையாளப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.