சூரிய பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு ஜாக்பாட்! புதாதித்ய யோகத்தால் சூரியனின் ஆசி பெறும் 5 ராசிகள்!

Sun & Transits September Month : சிம்மத்தில் இருந்து கன்னிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவதால் உருவாகும் புரட்டாசி மாதத்தில் புதனின் கன்னி ராசி பெயர்ச்சியானது பலருக்கு அருமையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சூரியன் கன்னியில் இருக்கும்போது புதனும் அதே ராசிக்கு மாறுவதால், இரு கிரகங்களும் இணைந்து ஏற்படுத்தும் புதாதித்ய யோகம் அட்டகாசமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது...

1 /8

இன்னும் நான்கே நாட்களில் சூரியப் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 16ம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

2 /8

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம், புரட்டாசி மாதம் எனப்படுகிறது

3 /8

புரட்டாசி மாதத்தில் புதன் பகவானும் சூரியன் இருக்கும் அதே கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

4 /8

சூரியனும் புதனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது புதாதித்ய யோகம் ஏற்படும்

5 /8

இந்த புதாதித்ய யோகம் பொதுவாக அனைவருக்கும் நன்மையைப் பயக்கும் என்றாலும், ரிஷபம், சிம்மம், கன்னி, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு அருமையானதாக இருக்கும்

6 /8

புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம் பெறும்போது அனைத்து ராசிகளுக்கும் அபாரமான நன்மைகள் கிடைக்கும்

7 /8

பித்ருக்களுக்கு உரிய மாதமான புரட்டாசியில் சூரியனுக்கு விடும் அர்க்கியமானது நமது பரம்பரையையே வாழவைக்கும்...

8 /8

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது