20 ஒவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த பவுலர்கள் லிஸ்டில் அயர்லாந்து வீரர்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியல்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்டிரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அயர்லாந்து வீரர் ஜோஷூவா லிட்டில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

1 /6

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பவுலரும், உலகின் அதிவேக புயல்களில் ஒருவராக இருந்த பிரெட்லீ, 2007 ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்

2 /6

இலங்கை அணியின் ஸ்டார் பவுலராக இருக்கும் வகிந்து ஹசரங்கா, ஷார்ஜாவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 

3 /6

யுஏஇ அணியை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன், கீலாங்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்  

4 /6

அயர்லாந்து அணியின் கர்டிஸ் கேம்பர் 2021 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்

5 /6

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்புயலான ககிசோ ரபாடா இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 

6 /6

ஜோஷூவா லிட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில், அடிலெய்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.