கவர்ச்சி கடலில் தமன்னா..! இதோ இன்னொரு வெப்சீரிஸிலும் தாராளம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா,  தமிழில் தற்போது ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

1 /5

சைலண்டாக வெப்சீரீஸ் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அதில் படுக்கையறை காட்சிகளில் இதுவரை இல்லாதளவுக்கு நடிப்பில் கிளுகிளுப்பை கொண்டு வந்திருக்கிறார்.  

2 /5

இம்மாத இறுதியில் வெளிவர உள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' என்ற வெப் தொடரில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அத்தொடரைப் பார்ப்பதற்குள்ளாகவே அடுத்து ஒரு வெப் தொடரில் அவர் ஆபாசமாக நடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.  

3 /5

இன்று வெளியாகியுள்ள 'ஜீ கர்தா' என்ற தொடரில் படுக்கையறைக் காட்சிகளிலும், மேலும் சில கவர்ச்சியான காட்சிகளிலும் தமன்னா மிக தாராளமாக நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு செம ஷாக்.  

4 /5

அத்தொடரின் சில ஸ்கிரீன்ஷாட்டுகளும் வெளிவந்துள்ளதால் தொடரைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 'அடல்ட் ஒன்லி' என்ற அத்தொடரின் டிரைலரில் குறிப்பிட்டிருந்தாலும் கூட ஓடிடியில் வெளியாகி உள்ளதால் அதை 18 வயதுக்குக் கீழானவர்களும் பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது.  

5 /5

ஓடிடி தொடர்களில் ஆபாசத் தொடர்களும், க்ரைம் தொடர்களும்தான் அதிகம் வெளியாகின்றன. கவர்ச்சியாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் தமன்னா இந்த வெப் தொடர்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.