தமன்னாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்!

Tamannaah Bhatia: பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

1 /7

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர், தமன்னா. 

2 /7

கேடி படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு தமன்னா அறிமுகமானார். 

3 /7

தமன்னா, கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். 

4 /7

தமன்னாவிற்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விதான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

5 /7

தமன்னா சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அதில், தனக்கு 30 வயதாகும் போது தனக்கு திருமணமாகியிருக்கும் என நினைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார். தற்போது இவருக்கு 33 வயதாகிறது. 

6 /7

தமன்னா, தனது திருமணம் குறித்த கேள்விகள் வரும் போதெல்லாம் அதற்கு மழுப்பலாக பதில் சொல்லி வருகிறார். ஆனால், சைலண்டாக இவர் தனது திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

7 /7

தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.