விலையுயர்ந்த பைக்குகள் வைத்திருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

தமிழ் டாப் ஹீரோக்கள் பல சொகுசு பைக்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

தமிழ் டாப் ஹீரோக்கள் பல சொகுசு பைக்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

 

1 /6

இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் BMW பைக் வாங்கினார்.  இதன் விலை 18 லட்சம்.  

2 /6

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தனது கனவு பைக் ஆனா BMW பைக்கை வாங்கினார்.  இதன் விலை 4 லட்சம்.  

3 /6

சிலம்பரசனிடம் Lavish BMW பைக் உள்ளது.  சில சமயங்களில் சிம்பு லாங் ரைட் செல்ல இதனை பயன்படுத்துகிறார். இதன் விலை 45 லட்சம்.  

4 /6

சூர்யாவிடம் Ducati பைக் உள்ளது.  சூர்யா தனது குழந்தைகளை பள்ளியில் விட இந்த பைக்யை பயன்படுத்தி வந்தார்.  மாற்றான் படத்திலும் இந்த பைக் காண்பிக்கப்பட்டு இருக்கும்.  

5 /6

தனுஷ் indian scoult bobber பைக் வைத்துள்ளார்.  இதன் விலை 12 முதல் 13 லட்சம்  

6 /6

நடிகர் அஜித் பல சொகுசு பைக்கை வைத்திருக்கிறார்.  பைக் ரேஸரான அஜித்திடம் ரேஸ் பைக்குகள் அதிகம் உள்ளன. அஜித் கார் மற்றும் பைக்கின் விலைகள் (INR) ஃபெராரி 458 இத்தாலி ரூ. 4.80 கோடி BMW 740 Li ரூ. 87 லட்சம் ஹோண்டா அக்கார்டு வி6 ரூ. 30 லட்சம் BMW S1000RR ரூ.24 லட்சம் Aprilia Caponord 1200 ரூ.20.25 லட்சம் BMW K1300 S ரூ.21.8 லட்சம் Kawasaki Ninja ZX 14R ரூ.19.89 லட்சம்