44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அனைவரையும் வரவேற்கும் தமிழ்நாடு

Chennai 44th Chess Olympiad: தமிழகத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. 

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்காக தமிழக அரசு பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்

1 /5

சோவியத் யூனியன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது  பெருமைமிக்கது. 

2 /5

போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் வருகை தருகிறார்

3 /5

44ஆவது செஸ் ஒலிம்பியாட்

4 /5

சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும் மனு தாக்கல்

5 /5

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.