இதுவரை டி20 உலக கோப்பையை வென்ற அணிகள்!

நடந்து முடிந்த 6 உலக கோப்பைகளில் மேற்கு இந்திய தீவுகள் 2 முறை கோப்பையை வென்றுள்ளது

நடந்து முடிந்த 6 உலக கோப்பைகளில் மேற்கு இந்திய தீவுகள் 2 முறை கோப்பையை வென்றுள்ளது

 

1 /7

2007ம் ஆண்டு சவுத் ஆப்ரிக்காவில்  நடைபெற்ற முதல் உலககோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தொடர் நாயகன் - ஷாகித் அப்ரிடி, அதிக ரன்கள் - ஹேடன், அதிக விக்கெட்கள் - உமர் கல்  

2 /7

2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி ஸ்ரீலங்கா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தொடர் நாயகன் - திலகரத்ன டில்ஷான், அதிக ரன்கள் - திலகரத்ன டில்ஷான், அதிக விக்கெட்கள் - உமர் கல்  

3 /7

2010ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர் நாயகன் - கெவின் பீட்டர்சன், அதிக ரன்கள் - மஹேல ஜெயவர்த்தனே, அதிக விக்கெட்கள் - டிர்க் நன்னஸ்  

4 /7

2012ம் ஆண்டு ஸ்ரீலங்காவில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகல் அணி ஸ்ரீலங்கா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தொடர் நாயகன் - ஷேன் வாட்சன், அதிக ரன்கள் - ஷேன் வாட்சன், அதிக விக்கெட்கள் - அஜந்தா மெண்டிஸ்  

5 /7

2014ம் ஆண்டு பங்களாதேஸில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் ஸ்ரீலங்கா அணி இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தொடர் நாயகன் - விராட் கோலி, அதிக ரன்கள் - விராட் கோலி, அதிக விக்கெட்கள் - அஹ்சன் மாலிக் மற்றும் இம்ரான் தாஹிர்  

6 /7

2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகல் அணி இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  தொடர் நாயகன் - விராட் கோலி, அதிக ரன்கள் - தமீம் இக்பால், அதிக விக்கெட்கள் - முஹம்மது நபி  

7 /7

தற்போது 2021 உலககோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  

You May Like

Sponsored by Taboola