Team India: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வீரர்களும் டெஸ்டில் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team India Bowling Coach: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்னே மார்கல் (Morne Morkel) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Rohit Sharma: நான், ராகுல், அஜித், அல்லது பிசிசிஐயைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசாத வரையில், " வெளியாகும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்
T20 World Cup 2024: மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் போது, டி20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்ய விராட் கோஹ்லிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது பங்கு குறித்து விராட் கோலி தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India National Cricket Team: ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஊக்கத்தொகையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Shubman Gill vs Jhonny Bairstow: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று சுப்மான் கில் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையில் நடந்த காரசார வாக்குவாதத்தை இங்கு காணலாம்.
மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் போடும்போது உணர்ச்சிவசமான ரோகித் சர்மா, சொந்த மைதானத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்துவது பெருமைக்குரிய விஷயம் என கூறினார்.
உலக கோப்பை போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடியிருந்தாலும், நாக்அவுட் போட்டியில் தோற்றால் என்னை மொத்தமாக மோசமான கேப்டன் என கட்டம் கட்டிடுவாங்க என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி 2003க்குப் பிறகு நியூசிலாந்து அணி வீழ்த்தியதில்லை என்று சுப்மான் கில் கேட்டதற்கு, ஞாயிற்றுக்கிழமை தர்மசாலவுக்கு வாருங்கள் என ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
Rahul Dravid Health Update: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? தற்போது அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது. இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவர் இருப்பாரா என்பது குறித்து பார்ப்போம்.
Most T20I Centuries: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில், சூர்யகுமார் யாதவ் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த நிலையில், சர்வதேச டி20 அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
IND vs SL, Suryakumar Yadav Record: இலங்கை அணியுடனான கடைசி டி20 போட்டியை இந்தியா வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், இப்போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
IND vs SL, Arshdeep Singh No-Ball Controversy : இலங்கை உடனான நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் செய்த செயலானது குற்றம் என இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை. ஐந்து கிரிக்கெட்டர்களும் ரெஸ்டாரெண்டில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.