India China relations: இந்தியும் சீனாவும் ஒரே பாதையில் நடக்கின்றன, ஆனால் நோக்கங்கள் வேறுபட்டவை. ஒரு கை கைபிடிக்க விரும்புகிறது, மற்றொரு கை கவசம் எடுத்து நிற்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் முதுகில் அவரது ஆதரவாளரே குத்திவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் சீனாவில் ஆட்சி மாற்றம் நடக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
Key Revelations Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் சீனாவின் பங்கு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை சீனா மற்றும் துருக்கி செய்ததை இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது.
BRICS condemns against pahalgam attack : ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹால்காம் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கடியை கடுமையாக்கியது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின், கோட்கி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் மாதல்லோ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் 17 வயதான ரவிக்குமார் மற்றும் 15 வயதான சாந்தி பாய் இவர்கள் இருவருக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது .
Indus Water Treaty: பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிடம் அதனை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.
பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.
சமீபகாலமாக அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் நிலையில் இந்தியாவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்துவது போல சில சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Pakistan Donkeys: பாகிஸ்தானின் கழுதைகளை சீனா வாங்கிக் குவிக்கிறது. இதனால், கழுதைகளுக்கு டிமாண்ட் அதிகமாகி விலையும் உச்சம் தொட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.