ராசிபலன்: இன்று புரட்டாசி சனிக்கிழமை.. இந்த ராசிக்கு பண மழை குவியும்

Today (21.09.2024) Horoscope: இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்

Daily Raasipalan In Tamil: இன்று (புரட்டாசி மாதம், ஐந்தாம் தேதி, சனிக்கிழமை) குரோதி வருடம் நல்ல நேரம் காலை 7:45 முதல் 8:45 வரை, மாலை 3:15 முதல் 4:15 மணி வரை. சூரிய உதயம் 6 மணி மூன்று நிமிடShivaம். சூரிய லக்னம் கன்னி. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

1 /13

இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும் உணர்ச்சிவசப்படுதலையும் இன்று நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுதலை நீங்க தவிர்ப்பதன் மூலம் உறவில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம். நட்பு முறையில் பழகினால் நல்ல ஒரு புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். எனவே உங்களால் செலவுகளை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்பவே நல்லது.

2 /13

இன்று மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டியது நல்லது. கவனக்குறைவு ஏற்படலாம். எதையும் நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. பணியிட அழுத்தம் காரணமாக பணியில தொய்வு ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பணிகளை திறமையாக கையாள முடியும். நட்புடன் பழகுவதால் உங்களுடைய துணையாருடன் நல்லுறவு மேம்படும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

3 /13

இன்று புதிய முயற்சிகளில் இறங்கலாம். நீங்கள் செய்யும் செயல்களை சரியாக முடிப்பீங்க. இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். வேலையில முன்னேற்றம் காணக்கூடிய நாள். உங்களின் தனிப்பட்ட திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால். பணவரவால் உங்களுடைய சேமிப்பு உயரும். ஆரோக்கியமான மனநிலையால் உங்களுடைய ஆரோக்கிய நிலை நன்கு பராமரிக்கப்படும்.

4 /13

இன்று நீங்கள் புதிய முயற்களை மேற்கொள்ளலாம். இன்று முன்னேற்றத்தையும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகலாம். பணியிடத்தில் அமைதி நிலவும். உற்சாகத்துடன் வேலை செய்யுங்கள். இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை வளரும். இன்று உங்கள் துணையாருடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். பண வரவு உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். இன்று சந்தோஷமான நிலையில் உங்களுடைய ஆரோக்கியம் இருக்கும். 

5 /13

எதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய எதிர்பார்ப்புகளுடன் செயலாற்ற வேண்டாம். ஏமாற்றங்கள் ஏற்படலாம். அதிக பணிசுமை காரணமாக பணியை நீங்க திறன்பட சில தடைகள் இருக்கக்கூடியதாக இருக்கலாம். கணவன் மனைவி இடையே உணர்ச்சி வசப்படாமல் செயலாற்ற வேண்டும். இதன் மூலம் நல்லுறவையும் மகிழ்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். இன்று ஆரோக்கிய செலவுகள் உங்களுக்கு கவலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. 

6 /13

இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படக்கூடிய நாள் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதியை பெறலாம். சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நாளாக இருக்கிறது. ஓய்வின்றி உழைக்க வேண்டும். உங்க துணையாருடன் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் நல்லுறவை வளர்க்கலாம். இன்று வீட்டுத் தேவைக்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். உங்களுடைய தேவைகள் அதிகரித்துக் காணக்கூடியதாக இருக்கும். இதனால் கூடுதல் செலவுகள் உங்களுக்கு ஏற்படும். 

7 /13

இன்று உங்களுடைய முயற்சிகளில் வெற்றி அடையக்கூடிய நாள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய மனம் நிறைந்திருக்கக்கூடிய நாளாக இருக்கும். பணி இடத்தில் வளர்ச்சி காணக்கூடிய நாள். உங்களுடைய பணிகளில் திருப்தி காணக்கூடியதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். இனிவான வார்த்தைகள் மூலம் உங்கள் துணையாரை நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக அமையும். கடின உழைப்பிற்கான போனஸ் அல்லது ஊக்கத்தொகையை கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கிறது. உங்கள் சந்தோஷமான மனநிலை காரணமாக இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.

8 /13

உங்களுடைய மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்றைய நாளில் உங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய முக்கியமான முடிவுகளை நீங்க எடுக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்துமே எளிதாக நடக்கும். பணிகளை எளிதாக செய்யக்கூடிய நாளாக இருக்கும். உங்க துணையாருடன் சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கிறது. எதிர்பாராத வகையில பணம் வரவு காணக்கூடிய நாள். இன்றைய நாள் ஆரோக்கியமான நாளாக உங்களுக்கு அமையும். 

9 /13

இன்று சில அசோகரியங்கள் ஏற்படலாம். பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணிசுமை அதிகமாக காணப்படும். திறமையாக செயல்பட அட்டவணையிட்டு திட்டமிடல் அவசியம். குடும்ப விஷயங்கள் காரணமாக கணவன் மனைவிக்குள் சர்ச்சைகள் ஏற்படலாம். கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம். உங்களுடைய தேவைகளை சிந்தித்து நீங்கள் செயல்பட வேண்டும். தியானம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது. ஆரோக்கியத்தை நன்கு நீங்க பராமரிக்கலாம். 

10 /13

எதார்த்தமான இருக்கக்கூடிய நாள். உங்களுடைய காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் ஏற்படலாம். அனுசரித்து போவதன் மூலம் திறன்பட பணியாற்ற முடியும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து ஏற்படும். இது நல்லுறவை பாதிக்கும். நிதிநிலைமை கவலை தரும் வகையில் இருக்கிறது. தேவையற்ற செலவுகள் குடும்பத்தில் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்பவே நல்லது. 

11 /13

இன்று சரியான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். வளர்ச்சி பாதையில நீங்க செல்வீர்கள். உங்களுடைய பணிகளில் திருப்தி அடைவீர்கள். உங்கள் துணையிடத்தில் நல்லுறவு காணப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கிறது. இன்றைய நாளை நீங்கள் பணம் சம்பாதிபதில் பயன்படுத்திக் கொள்வதும் அதிர்ஷ்டமான நாளாகவும் உங்களுக்கு அமையும். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். 

12 /13

இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். நண்பர்கள் கூட உங்களுக்கு விரோதிகளாக மாற வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு கடமைகள் அதிகமாக காணப்படும். ஓய்வின்றி உடைக்க நேரிடலாம். சிறந்த முறையில நீங்க பணியாற்ற நல்ல உத்திகளை கையாள வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று பணவரவு செலவு இரிந்து காணக்கூடிய நாள். பணத்தை மிச்சப்படுத்த சேமிக்க வேண்டியது அவசியம். இறை வழிபாடு மற்றும் தியானம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது.

13 /13

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.