மே 2024: விற்பனையில் கலக்கிய டாப் 8 பைக்குகள்... மொத்த சேல்ஸ் விவரம் இதோ!

Top 8 Bikes Sales In May 2024: 2024ஆம் ஆண்டு மே மாதம் விற்பனையில் கலக்கிய டாப் 8 பைக்குகளை இங்கு காணலாம்.

  • Jun 17, 2024, 22:40 PM IST

மே மாதத்தில் மட்டும் 8 லட்சத்து 45 ஆயிரத்து 580 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. 

 

1 /8

8. Honda Unicorn: கடந்த மே மாதம் மொத்தம் 24 ஆயிரத்து 740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.   

2 /8

7. Bajaj Platina: கடந்த மே மாதம் மொத்தம் 30 ஆயிரத்து 239 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.     

3 /8

6. TVS Raider: கடந்த மே மாதம் மொத்தம் 37 ஆயிரத்து 249 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.   

4 /8

5. TVS Apache: கடந்த மே மாதம் மொத்தம் 37 ஆயிரத்து 906 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

5 /8

4. Hero HF Deluxe: கடந்த மே மாதம் மொத்தம் 87 ஆயிரத்து 143 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.   

6 /8

3. Bajaj Pulsar: கடந்த மே மாதம் மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 480 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.     

7 /8

2. Honda Shine: கடந்த மே மாதம் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 59 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.   

8 /8

1. Hero Splendor: கடந்த மே மாதம் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 663 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.