‘லியோ’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா..!

Trisha Shares BTS Photos: லியோ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை அப்படத்தின் நாயகி த்ரிஷா பகிர்ந்துள்ளார். 

1 /7

லியோ படத்தில் நாயகியாக நடித்துள்ளார், த்ரிஷா. இவர், லியோ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

2 /7

லியோ படக்குழுவினர்களுடன் த்ரிஷா. 

3 /7

த்ரிஷா, இந்த படத்தின் மூலம் 15 வருடங்கள் கழித்து ஒன்றாக நடித்திருக்கிறார். 

4 /7

லியோ படப்பிடிப்பு, காஷ்மிர் மற்றும் சென்னை ஆகிய இடங்களி நடந்தது. 

5 /7

த்ரிஷா, லியோ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். 

6 /7

லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். 

7 /7

த்ரிஷா பகிர்ந்துள்ள லியோ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.