வாரிசு பிறந்த பிறகும் கலக்கல் கிளிக்ஸை இறக்கும் விஜய் ஹீரோயின்

விஜய்க்கு ஜோடியாக நடித்து திருமண வாழ்க்கையில் செட்டிலாகியிருக்கும் மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

 

1 /4

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மீன்  

2 /4

விஜய், அஜித் என ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்  

3 /4

விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்த இவர், ஆஞ்சநேயா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.  

4 /4

திருமணம் ஆன பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி குழந்தைகளை கவனித்து வந்த மீரா ஜாஸ்மின் அண்மைக்காலமாக கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.