வயசானாலும் வசீகரம் குறையாத விஜய் ஹீரோயின்; கவர்ச்சியில் தாராளம்

இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டுவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி வருகிறார் மீரா ஜாஸ்மீன்

1 /6

கடந்த தசாப்தத்தில் முன்னணி நடிகையாக இருந்தார் மீரா ஜாஸ்மீன் 

2 /6

விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை

3 /6

நீண்ட நாட்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவர், ஹாட் புகைப்படங்களை இறக்கி வருகிறார்

4 /6

பட வாய்ப்புகளுக்காக அவர் கொடுக்கும் கவர்ச்சி போஸ், இளம் ஹீரோயின்களையே திக்கு முக்காட வைக்கிறது

5 /6

தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

6 /6

விரைவில் தமிழ் படங்களிலும் மீரா ஜாஸ்மீனின் ரீ என்டிரியை எதிர்பார்க்கலாம்