களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள். மேலும் படிப்போம்.

அரசியலில் சூடுப்பிடித்து வரும் தவெக கட்சி தலைவர் விஜய் அவர் தனது முதல் மாநாட்டை விக்ரவாண்டில் நடத்தவுள்ளார். இந்த நேரத்தில் விஜய் கட்சி கொடிகள் விக்ரவாண்டி உட்பட விஜய் ரசிகர்கள் அவர்களின் சொந்த ஊரிலும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். விஜய் மாநாட்டில் என்னப் பேசபோகிறார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் படிப்போம்.

1 /8

விஜய் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாபெரும் மாநாட்டை விக்ரவாண்டியில் நடத்த இருக்கிறார். அதற்கான வேலைகளும் அமர்களமாக பிரம்மாண்ட அரங்கத்தையும் தயார் செய்து வருகின்றனர்.  

2 /8

விஜய் தனது அரசியல் குறித்த பேச்சுகளை அவர் நடித்த தலைவா, சர்க்கார், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் பார்த்திருப்போம்.  

3 /8

தமிழகத்தில் ஆளும் கட்சிகள் தமிழகத்தை பிடித்தாலும் மக்களின் பார்வை  தவெக மாநாடு நெருங்க நெருங்க மக்களின் பார்வையின் திசையை திருப்பி வருகிறது.  

4 /8

விஜய்க்கு ஏராளானமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளான்ர். குறிப்பாக தமிழகத்தில் விஜய்க்கு பெரிய கை மக்கள் உள்ளனர் என்ற நம்பிக்கை விஜய்க்கு அதிகமாகவே இருக்கிறது. அதனை தமிழக மக்கள் எவ்வாறு ஏற்றுகொள்கிறார்கள் என்பது குறித்த நேரம் விஜய் மாநாட்டில் தெரியப்போகிறது.

5 /8

மக்களின் பார்வை விஜய் நடிக்கும் படங்களில் இருந்தது. தற்போது மக்கள் அனைவரின் பார்வையும் விஜய்யின் அரசியலுக்கு  சென்றுள்ளது. இந்த புதிய மாற்றம் மக்களின் மனநிலையை எப்படி யோசிக்க வைக்கிறது. காலம் காலமாக அரசியல்  பயணம் செய்து வருபவர்களும் விஜய் அரசியலை பார்த்து மிரண்டு உள்ளனர்.  

6 /8

தளபதி விஜய்யை அனைவரும் படங்களில் பார்த்திருப்போம். தற்போது புதிய ஒரு அரசியல் ஆளாக பார்பது வித்தியாசமாக உள்ளது. விஜய்  கட்சி ஆரம்பித்து  தலைவர் சீட்டில் இடம் பிடித்துள்ளார். மக்களுக்கு இதனைப் பார்பது ஒரு புதுவிதமான அனுபவம் தருகிறது என சொல்லபடுகிறது.

7 /8

விஜயின் கட்சி கொடி மற்றும் கட்சியின் பாடல் அனைத்தும் விஜய் மக்கள் முன் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றி கழகம் கட்சி பெயர் கொண்டு கொடியின் மேல் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறம் மற்றும் இரண்டு யானைகள் இருக்கும்படி விஜய் கட்சி கொடி அமைந்துள்ளது. 

8 /8

விஜய் அரசியலில் வந்தது பரப்பரப்பாக தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நேரத்தில் 2026 ஆம் ஆண்டு நடக்கயிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள தற்போதே மக்களின் வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்துவிட்டார்.