தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 25 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியை தவெகவால் வெல்ல முடிந்தால், ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
Raghava Lawrence on Trichy East Bypoll Rumours: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக பரவும் வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், இதுகுறித்த தனது வாழ்வின் முக்கிய முடிவை ஜூன் 11 அன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இளைஞர் மைய இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
TASMAC Scam: கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் மாதந்தோறும் ரூ.1000 கோடி வரை தனிநபர் கணக்குகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு சென்றது தற்போது தடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த முக்கிய அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TVK On Annamalai New Party: தமிழ்நாடு அரசியலில் திமுக vs தவெக தான் என்றும் தவெக உடன் ஒப்பிடுவதற்கு அண்ணாமலை இயக்கம் எல்லாம் ஒன்றும் பெரிதாக பார்க்கப்படவில்லை என தவெக எம்எல்ஏ முஸ்தபா பேட்டி அளித்துள்ளார்.
Aadhav Speak about Udhay: ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்ட விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனார், திமுகவை விமர்சித்து பேசியதுடன், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை ஜெயித்துக் காட்டுங்கள் என உதயநிதிக்கு நேரடி சவால் விட்டார்.
Coimbatore News : தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை, அண்ணாமலை புதிய இயக்கம் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தெரிவித்த கருத்துகள் இதோ...
TN Assembly News: ஜூன் 18ம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கூடுகிறது. மேலும் எத்தனை நாட்கள் கூட்டம் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
'யாருக்கும் எதுவும் தெரியாது. காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும். அதுவரை நாம் பொறுமையோடு தான் இதை கடந்து செல்ல வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்': அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
RB Udhayakumar: தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை நான் இப்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
பள்ளி திறந்த முதல் நாளே 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவிகளை காக்க வைத்த அமைச்சர் சரத்குமாரின் செயல் இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.
Udhayanidhi Stalin : சென்னை திருவல்லிக்கேணியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள தவெக அரசில், மீன்வளத் துறை அமைச்சராக உள்ள ஸ்ரீநாத் தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Madurai News: பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது திமுகவின் பார்வை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வை அல்ல என்று எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அல்லாத அரசுகளை பாதுகாப்பதும் அந்த மாநிலங்களில் பாஜகவின் வெறுப்பு தத்துவத்தை விதைக்க விடாமல் தடுப்பதும் என்பது அரசியல் நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 05) காலை 11:00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
Madurai Latest News : தோல்வியடைந்ததற்கு நல்ல கைத்தட்டுங்க... அதனாலதான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம்... திமுக நாசமா போனதுக்கு காரணமே திமுககாரன்தான்... என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
TN Fact Check : சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை அகற்றியதாக திமுக குற்றஞ்சாட்டிய நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் பிரிவு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
TN Rajya Sabha Election: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Admk On CM Vijay: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஜோசப் விஜய் தரப்பிலோ, தவெக அலுவலகத்திலிருந்தோ யாரும் நேரம் கேட்கவில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதல்வர் விஜய்யை நேரம் கேட்டதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியதற்கு, தற்போது கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
Puducherry Narayanasamy Interview: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், டிவிக்கேயின் 108 இடங்கள் வெற்றி, முதலமைச்சர் விஜய்க்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கை ரீதியிலான ஆதரவு மற்றும் புதுச்சேரி தொகுதிப் பங்கீட்டில் திமுக ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக காங்கிரஸ் சந்தித்த தோல்வி ஆகியவற்றை குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியது குறித்து முழு விவரம்
DMK Vs DMK Anil Kumar : சமீபத்தில், நடிகர் அஜித்தின் தாயார் மோகினி, உயிரிழந்தார். இதையடுத்து பலரும் அஜித்திற்கும் அவரது சகோதரர் அனில் குமாருக்கும் இரங்கலை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அனில் குமார் வெளியிட்ட பதிவு வைரலானதை தொடர்ந்து, இதை ஒரு பிரபல ஊடகம் எடுத்து தங்கள் சேனலில் பாேட்டுக்கொண்டதற்கு அவர் கண்டனங்களை தெரிவித்தார்.