விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை தகவல்!

Vijayakanth health condition: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தீவிர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

 

1 /5

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது மோசம் அடைந்துள்ளதாக மருத்துவமனை கூறி உள்ளது.  

2 /5

கடந்த நவம்பர் 18 ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்.   

3 /5

முதலில் விஜயகாந்த் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது மோசமடைந்துள்ளதாக கூறி உள்ளது.  

4 /5

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மோசமாகி உள்ளதாகவும், நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.  

5 /5

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பொதுமக்கள் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.