மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்ப அட்டைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலாதா வலியுறுத்தியுள்ளார்.
AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போதை ஆசாமி ஒருவர் செய்த அட்டூழியத்தால் போலீசாரே கிறு கிறுத்தனர். அப்படி அந்த போதை ஆசாமி செய்தது என்ன? என்பதை இதில் காணலாம்.
தேமுதிக சார்பில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இது திட்டமிட்ட சதி என்றும், தனது மகன் தோற்கடிக்கப்படவில்லை வீழ்த்தப்பட்டார் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விருதுநகரில் அப்படி என்ன தான் நடந்தது ?
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil Nadu Chennai Central Parliamentary Constituency History: இந்தியாவின் மிகச்சிறிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னை தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தியது. பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
DMDK Premalatha Vijayakanth Election Campaign in Kallakurichi: வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினாலும், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும், கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.