நடிகை வித்யுல்லேகாவின் திருமண புகைப்படங்கள்!

தமிழில் நீதானே என் பொன்வசந்தம், வீரம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யுல்லேகா.

தமிழில் நீதானே என் பொன்வசந்தம், வீரம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யுல்லேகா.

1 /5

வித்யுல்லேகாவின் மற்றும் சஞ்சய்யின் திருமணம் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சென்னை ஈசியாரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 

2 /5

இருவரும் Bumble என்கிற டேட்டிங் ஆப் மூலம் பலகியுள்ளனர்.  இருவருக்கும் பல விசயங்களில் ஒத்துப்போக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

3 /5

கொரோனா அலையின் காரணமாக இரண்டு முறை திருமண தேதி தள்ளிப்போனதால் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

4 /5

சஞ்சய்யின் குடும்பத்தினர் எந்தவித கட்டுப்பாடுகளும் எனக்கு விதிக்க வில்லை.  தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

5 /5

தற்போது இருவரும் ஹனிமூன்காக மாலத்தீவு சென்றுள்ளனர்.

You May Like

Sponsored by Taboola