கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்தையே ஓரம் கட்டிய தங்கையின் கிளாமர் புகைப்படம்!!

அக்காவை விட குட்டையான உடைகளை அணிந்து கொண்டு தங்கை ஓஷின் ஆனந்த் கொடுக்கும் ஹாட் போஸ்களை நீங்களே பாருங்கள்...  

Jul 4, 2020, 08:50 PM IST

அக்காவை விட குட்டையான உடைகளை அணிந்து கொண்டு தங்கை ஓஷின் ஆனந்த் கொடுக்கும் ஹாட் போஸ்களை நீங்களே பாருங்கள்...  

1/19

முதல் படத்திலேயே தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட யாஷிகா ஆனந்திற்கு போட்டியாக அவரது தங்கையே களம் இறங்கியுள்ளார். முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த்.

2/19

இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே இவருடைய அழகும், துறுதுறுப்பும் மக்களை கவர்ந்தது. 

3/19

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாவிட்டாலும் அம்மணி எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம பிசி.  குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார். 

4/19

அக்காவைப் போலவே சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதற்காக அவரை அப்படியே பாலோப் செய்கிறார். யாஷிகாவையே ஓரங்கட்டும் அளவிற்கு குட்டை டவுசரில் கலக்கலாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கிறார். 

5/19

6/19

7/19

8/19

9/19

10/19

11/19

12/19

13/19

14/19

15/19

16/19

17/19

18/19

19/19