யாராவது இருக்கீங்களா? யாஷிகா தேடும் அந்த நபர் யார்?

உடல்நலம் பெற்றிருக்கும் யாஷிகா, யாரையோ தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறாராம்.

பிக்பாஸ் மூலம் பிரபலமானா யாஷிகா, பஞ்சாப் மாடல் அழகியாவார். 

1 /5

பிக்பாஸ் மூலம் பிரபலமானா யாஷிகா, பஞ்சாப் மாடல் அழகியாவார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய திரைப்படங்களில் நடித்த அவருக்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பரவலான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

2 /5

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தார்.

3 /5

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மிகப்பெரிய விபத்தில் சிக்கிய யாஷிகா, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்

4 /5

இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், மீண்டும் கலக்கலாக போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.

5 /5

கடைசியாக நடத்திய போட்டோஷூட்டில் யாரோ ஒருவரை ஏக்கத்துடன் தேடுவதுபோல் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த நபர் யார்? என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது. மவுனம் கலைப்பாரா?