புகைப்படங்கள்!! வெள்ளை அழகில் மனதை கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்

தென் இந்தியா திரையுலகின் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் கார்த்திக் சுப்புராஜ்  இயக்கிய பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியானது.

1 /5

2 /5

சமீபத்தில் ஒரு இளம் இயக்குனரிடம் ஒரு கதை பற்றி விவாதித்துள்ளார். விரைவில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார். 

3 /5

மேலும் மிஸ் இந்தியா (Miss India) மற்றும் குட் லக் சாகி (Good Luck Sakhi) ஆகிய இரண்டு திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகிறது, 

4 /5

மேலும் சூப்பர் ஸ்டாரின் "அண்ணாத்தே" படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடிக்கிறார். 

5 /5

அனைத்து புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.