பிரபல தெலுங்கு நடிகை 3வது குழந்தைக்குத் தாயாக ஆசைப்படுவதாகத் தகவல் கசிந்துள்ளது. அனைவரும் சமீபத்தில் விரும்பிய படமான “புஷ்பா” படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Vijay Devarakonda: பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மீது, புஷ்பா பட நடிகை ஒருவர், மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
தன்னை ஆன்ட்டி என அழைத்தால் வழக்கு தொடுப்பேன் என நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான அனசுயா தெரிவித்திருக்கிறார்.
நடிகை அனுசியா பரத்வாஜின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.