தனது VIDEO மூலம் ரசிகர்களை கிறங்கடிக்கும் அஞ்சனா சிங் -Watch

போஜ்புரி நடிகை அஞ்சனா சிங் தனது புதிய அவதாரத்தால் மீண்டும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அஞ்சனா சிங்கின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 08:34 PM IST
  • அஞ்சனா சிங் தனது புதிய அவதாரத்தால் மீண்டும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
  • அஞ்சனா சிங்கின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • திரை வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில், 25 படங்களில் கையெழுத்திட்டார்.
தனது VIDEO மூலம் ரசிகர்களை கிறங்கடிக்கும் அஞ்சனா சிங் -Watch title=

புதுடெல்லி: போஜ்புரி நடிகை அஞ்சனா சிங் தனது புதிய அவதாரத்தால் மீண்டும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அஞ்சனா சிங்கின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், "தேசி டிஸ்கோ" (Desi Disco) என்று தலைப்பு வைத்து, தனது வரவிருக்கும் படத்தை குறித்து அஞ்சனா சிங் கூறியுள்ளார். பார்வையாளர்கள் இதைப் பற்றி நிறைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

சமீபத்தில், அஞ்சனா சிங் (Anjana Singh) எழுதிய "பாலங்கியா போல்டா" போஜ்புரி பாடல் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பாடலில் அஞ்சனா தனது சூடான தோற்றத்தால் அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைத்தார். அதேபோல தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். பலர் அவரைப் பின்தொடர இதுவே காரணம்.

 

 

ALSO READ | ‘அதே கண்கள்’ கவர்ச்சி வில்லி மோகனாவின் வைரல் Video!

தீராப்படங்களில் நடிப்பதற்கு முன்பு, அஞ்சனா சிங் தனது வாழ்க்கையை போஜ்புரி (Bhojpuri) தொலைக்காட்சி நிகழ்ச்சியான "பாக் நா பச்சா கோய்" மூலம் தொடங்கினார். தற்போது அஞ்சனா போஜ்புரி திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பு வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில், அவர் 25 படங்களில் கையெழுத்திட்டார் என்பதிலிருந்து இதை அறியலாம்.

Trending News