வீடியோ; மீரட் அரசு மருத்துவக் கல்லூரியில் பெல்லி நடனம் ஆடிய இளம்பெண்!!

மீரட் அரசு மருத்துவக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் பெல்லி நடனம் ஆடி மாணவர்களை கவர்ந்துள்ளார்.

Last Updated : Dec 26, 2017, 01:23 PM IST
வீடியோ; மீரட் அரசு மருத்துவக் கல்லூரியில் பெல்லி நடனம் ஆடிய இளம்பெண்!! title=

மீரட் அரசு மருத்துவக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் பெல்லி நடனம் ஆடி மாணவர்களை கவர்ந்துள்ளார்.
 

மீரட்டில் உள்ள லலா லாஜ்பத் ராய் என்ற அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பெல்லி நடனம் ஆடி மாணவர்களை கவர்ந்துள்ளார். அந்த விழாவையொட்டி ஏராளமான மதுபான அட்டைப்பெட்டிகள் ஆம்புலன்ஸ் வேனில் கொண்டுவரப்பட்டனர்.

Trending News