Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!
Today News Live Updates: ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு, ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட் போன்ற அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களும் இங்கு உடனுக்குடன் காணலாம்.
Today News Live Updates: தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் நடக்கக்கூடிய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்து இருங்கள்.
Latest Updates
ஹெல்த் டிப்ஸ்
காற்று மாசுபாட்டில் இருந்து காக்கும் 6 ஜூஸ்கள்
வைரல் புகைப்படம்... ரயில்வே அளித்த பதில்
வைரலான மணப்பெண் புகைப்படம்... கதறிய நெட்டிசன்கள் - உடனே உள்ளே வந்த ரயில்வே... என்ன மேட்டர்?
ரெட் அலர்ட் எதிரொலி...
அதி கனமழை எச்சரிக்கை... இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு
கிரக பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி... 2025இல் செல்வ செழிப்போடு வாழப்போகும் இந்த 4 ராசிகள்!
கூகுளிடம் கேட்கவே கூடாத கேள்விகள்!
இந்த 4 ராசிக்காரர்களளிடம் கருணையில் உண்மை இருக்காது!!
உடல் எடையை குறைக்க புது டிப்ஸ்
ஒன்றரை மாதத்தில் ஒல்லி பெல்லி வேணுமா... 2-2-2 முறையில் உடல் எடையை சட்டுனு குறைக்கலாம்!
நாகப்பட்டினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவ. 25) பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லக்கூடாது!
குழந்தைகள் டீனேஜ் ஆவதற்கு முன்பு படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்!!
IND vs AUS: பும்ரா சொன்ன சீக்ரெட்
இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றது எப்படி...? சீக்ரெட்டை சொன்ன கேப்டன் பும்ரா!
மகாராஷ்டிரா தேர்தல் முடிவின் எதிரொலியாக நிஃப்டி 50 குறியீடு 400 புள்ளிகள் மேல் உயர்ந்து மீண்டும் சென்செக்ஸ் 80,000 எட்டியது!!
தமிழ்நாடு வானிலை அப்டேட்
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை...
Reliance Jio AirFiber... சிறப்பு சலுகையுடன்... குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை...
ஐபிஎல் கோப்பையை அசத்தலாக வென்ற 6 அணிகள்!!
ஐபிஎல்- இல் வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றிய ஆறு அணிகள் குறித்துப் பார்க்கலாம்
தேவையானி மகள்களின் போட்டோஸ்!
மூளை - மனதை டீடாக்ஸ் செய்ய
உங்கள் மூளை - மனதை டீடாக்ஸ் செய்ய.. நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை
சமந்தா தன் exக்கு வீணாக செலவு செய்ததுகுறித்து ஓபன் டாக்!!
குளிர்காலத்தில் உடலை ஸ்லிமாகவும் சூடாகவும் வைத்திருக்க 7 சிறந்த தேநீர்கள்!!!
குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்திருக்க இந்த டீ வகைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்
- தமிழக வெற்றிக் கழகம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில் கொள்ளுங்கள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட். (மேலும் படிக்க)
பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள்!
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை!
சீமான் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியவில்லை
திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான்.. திண்டுக்கல் சீனிவாசன் உண்மையை சொல்வாரா? துணிச்சல் இருக்கா? முத்தரசன் கேள்வி (மேலும் படிக்க)
தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
சோம்பேறிகளிடம் இருக்கும் முக்கியமான 7 பழக்கங்கள்!
சோம்பேறிகளிடம் இருக்கும் முக்கியமான 7 பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?
- ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா?
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்
போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை... உலகின் மிக நீண்ட ரயில் பயணம்... 21 நாட்கள்... 13 நாடுகள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
பரபரப்பான சூழல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது (முழு விவரங்கள்)
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான மதிய உணவு ரெஸிபிகள்
டிபன் ஃபுல்லா காலியாகிவிடும்... குழந்தைகளுக்கான சில சுவையான ஆரோக்கியமான ரெஸிபிகள்
நயனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? பார்வதி விளக்கம்!
நயன்தாரா-தனுஷ் பிரச்சனையில், நயனுக்கு ஆதரவாக பார்வதி திருவோது குரல் கொடுத்திருந்தார்.
- அரசு அறிவிக்கும் முக்கிய செய்தி!
குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்?!
ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்
இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி, பழைய கிழிந்த ₹500 நோட்டுகள் அனைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகரின் ரிசர்வ் வங்கி கிளையை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது (மேலும் படிக்க)
ஆபரணதங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணதங்கம் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளில் சரிவை கண்டுள்ளது (செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்)
2025 அதிர்ஷ்ட ராசிகள்
சுக்கிரன் அருளால் இனி எல்லாம் சுகமே... 2025-ல் பட்டையை கிளப்பும் ராசிகள் இவை தான்
- அனைத்து அணிகளும் ஏலம் கேட்ட வீரர்!
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால்.. அந்த கடனை யார் அடைக்க வேண்டும்?
சில வகை SIP முதலீடுகள்
பரஸ்பர நிதியம்: ஆயிரத்தை எளிதில் கோடியாக்க... உதவும் சில வகை SIP முதலீடுகள்
- புஷ்பா 2 படத்தில் புதிய சர்ச்சை!
- சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா?
- சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு?
- திங்கட்கிழமை ராசிபலன்!