சுனாமி நினைவு தினம், இந்தியா -ஆஸி 4வது டெஸ்ட், ஐஐடி பாலியல் வழக்கு - இன்றைய முக்கிய செய்திகள்
Tamilnadu Live : தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் 20 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப் பேரலை நினைவு தினம், இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட், முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் என்பது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் லைவ் அப்ட்டேடுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamilnadu Live Today : ஆயிரக்கணக்கான உயிர்களை எடுத்த சுனாமி ஆழிப் பேரலை கோர தாண்டவத்தின் 20 ஆம் ஆண்டு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Latest Updates
ஜனவரி முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
ஜனவரி முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
இரவில் மட்டும் அதிகம் இருமல் வருகிறதா?
இரவில் மட்டும் அதிகம் இருமல் வருகிறதா? இந்த காரணமாக இருக்கலாம்!
ஹாரிஸ் ஜெயராஜின் மகனை பார்த்துள்ளீர்களா?
இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்
2024-ல் துரதிர்ஷ்டத்தை தலை முழுகும் 2 ராசிகள்!
என்ன செய்ய போகிறார் தோனி?
சிஎஸ்கே அணியில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள்! என்ன செய்ய போகிறார் தோனி?
செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை!
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை!
நீடா அம்பானி டிரைனர் கொடுக்கும் வெயிட் லாஸ் டிப்ஸ்!
Bone Health: வலுவான எலும்புகளைப் பெற கால்சியம் மட்டுமல்ல வைட்டமின் கே என்னும் ஊட்டச்சத்தும் அவசியம்.
எலும்புகளை வலுப்படுத்தும் வைட்டமின் கே... நிறைந்த சில சூப்பர் உணவுகள்
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய தினசரி உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அடாவடி கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கிய உணவுகள் இதோ
மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், நாம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
Brain Health: மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்
ஜாகிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? எவ்வளவு நேரம் ஜாக் செய்ய வேண்டும்? இந்த பதிவில் இதை பற்றி பார்க்கலாம்.
30 நிமிட ஜாகிங் போதும்: உடல் ஆரோக்கியம் அட்டகாசமாய் இருக்குமாம்
முக-முடியை ஷேவ் செய்யும் பெண்ணா நீங்கள்?
அஜித் பி.வி.சிந்துவின் திருமணத்திற்கு மட்டும் சென்றது ஏன்?
யார் வீட்டு நிகழ்ச்சிக்கும் செல்லாத அஜித், பி.வி.சிந்து கல்யாணத்திற்கு சென்றது ஏன்? காரணம் இதுதான்!
பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். புதிய ஆண்டின் துவக்கம் இன்னும் விசேஷமானது.
ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ஓய்வூதியம் வரை.... முழு லிஸ்ட் இதோ
இந்த அணிக்கு எதிராக விளையாடியது இல்லை!
அஸ்வின் இதுவரை இந்த அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை!
வாட்சை பரிசளித்த சிவகார்த்திகேயன்!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்த சிவகார்த்திகேயன்!
15 லட்சம் தரும் தமிழக அரசு!
சொந்த தொழில் தொடங்க 15 லட்சம் தரும் தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு உதவித்தொகை!
தமிழக அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?
விதவிதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகர்கள்!!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) தளம் மற்றும் செயலி இன்று, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்தது.
தந்தையிடமிருந்து குழந்தை கற்கும் 7 முக்கிய விஷயங்கள்!!
1 வருடத்தில் நீங்கள் நினைக்கும் வாழ்வை அடையலாம்!
ஐபோன் பிரியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
iPhone 16 வாங்க அட்டகாசமான வாய்ப்பு: ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது
சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை
பரஸ்பர நிதியத்தில், கூட்டு வட்டி வருமானத்தை பலன்கள் கிடைப்பதால், பணம் எளிதாக பன்மடங்காகிறது. SIP முதலீட்டின் சிறந்த அம்சம் என்னவென்றால், மாதந்தோறும் ரூ. 500 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம்.
MAX திரைவிமர்சனம்!
கிச்சா சுதீப்பின் MAX படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
விராட் கோலிக்கு தடை விதிக்கும் ஐசிசி?
IND vs AUS: சாம் கான்ஸ்டாஸ் உடன் சண்டை! விராட் கோலிக்கு தடை விதிக்கும் ஐசிசி?
புற்றுநோய் செல்களை 99% அழிக்கும் அதிசய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி... 99% குணப்படுத்தும் அற்புத சிகிச்சை
மத்திய அரசு பணிகளிலில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு விரைவில்
கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்..!
துணை முதல்வர், அமைச்சருடன் பாலியல் குற்றவாளி!!
புதிய விதிகளின் முக்கிய நோக்கம், PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அவர்களின் ஓய்வூதிய நிதியை சிறந்த முறையில் நிர்வகிப்பதும் ஆகும்.
PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்
சனி - சுக்கிரன் படுத்தி எடுப்பார்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை பற்றி கவனக்குறைவாக இருந்தால், நீரிழிவு நோயின் பிடியில் சிக்கிக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவியாய் உதவும் வெந்தய நீர்: இப்படி குடிச்சி பாருங்க
இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
மத்திய அரசு நடத்தி வரும் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL வழங்கும் IFTV சேவை மூலம் 500க்கும் மேற்பட்ட இலவச டிவி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
BSNL IFTV சேவை... 500+ டிவி சேனல்களை இலவசமாக கண்டு களிக்கலாம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல முக்கிய செய்திகள் காத்திருகின்றன. இவற்றில் ஊதியக்குழுக்கள் பற்றிய அப்டேட்களும் அடங்கும்.
இனி ஊதியக்குழுவே இல்லை, வருகிறது புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு அதிகமாகும் நன்மைகள்
பும்ராவை மிரளவிட்ட 19 வயது ஆஸி பிளேயர்
IND vs AUS : பும்ராவை மிரளவிட்ட 19 வயது ஆஸி பிளேயர்...4,6,4 என விளாசல்
பற்களை பளபளப்பாக்கும் அற்புத பல்பொடி..!
டூத் பிரஷ் இல்லாமல் பற்களை பளபளப்பாக்கும் அற்புத பல்பொடி..! மஞ்சள் கரை சீக்கிரம் போகும்
முடியை கருப்பாக்கும் சிங்கி மூலிகை
முடியை கருப்பாக்கும் சிங்கி மூலிகை கேள்விபட்டுள்ளீர்களா? அற்புதமான இயற்கை மருந்து
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் 26 டிசம்பர் 2024: லட்சுமி தேவி 4 ராசிகளுக்கு நல்ல நேரம்..!
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்றாலும், கிடைத்த நேரத்தில், தினமும் 15 நிமிடங்கள் படி ஏறி இறங்கும் பயிற்சி செய்தால், கிடைக்கும் நன்மைகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும்.
நோயற்ற வாழ்விற்கு.... தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் போதும்...
2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகள் யாருக்கு கிடைக்கும்?
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வேலை வியாபாரத்தில் அமோக வெற்றி