Flipkart Offer! பாதி விலையில் iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு

Flipkart Big Saving Days Sale இன்று முதல் தொடங்கியுள்ளது, இந்த விற்பனையானது ஜனவரி 22 வரை இயங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 09:44 AM IST
  • Flipkart Big Saving Days Sale லைவ் இல் உள்ளது.
  • இந்த விற்பனை ஜனவரி 17 முதல் தொடங்கியுள்ளது, இது ஜனவரி 22 வரை நடைபெறும்.
  • ஐபோன் 12 மினியை பாதி விலைக்கும் குறைவாகப் பெறலாம்.
Flipkart Offer! பாதி விலையில் iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு title=

புதுடெல்லி: Flipkart Big Saving Days Sale: ஃபிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days Sale தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 17 முதல் தொடங்கியுள்ளது, இது ஜனவரி 22 வரை நடைபெறும். இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேஜெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து வகைகளிலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனையின் போது, ​​iPhone 12 சீரிஸ் இல் பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் iPhone 12 Mini ஐ வாங்க திட்டமிட்டால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், iPhone 12 Mini ஐ பாதி விலைக்கும் குறைவாகப் பெறலாம்.

Flipkart Big Saving Days Sale: iPhone 12 Mini Offers And Discounts
iPhone 12 Mini இன் வெளியீட்டு விலை ரூ. 59,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் (Flipkart Sale) விற்பனையின் போது இந்த போன் ரூ.41,999க்கு கிடைக்கும். அதாவது போனுக்கு 29% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனில் கூடுதலாக ரூ.17,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இது தொலைபேசியின் விலையை மேலும் குறைக்கும்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

iPhone 12 Mini Bank Offers
ICICI கிரெடிட் கார்டு மூலம் போனை செலுத்தினால், ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி போனின் விலை ரூ.41,249 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.

iPhone 12 Mini Exchange Offer
iPhone 12 Mini இல் ரூ.11,750 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இந்த தள்ளுபடி கிடைக்கும். உங்கள் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாதிரியுமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.11,750 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி போனின் விலை ரூ.29,499 ஆக இருக்கும். அதாவது, போனில் ரூ.30,401 தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News