யூ ட்யூப் வலைத்தளம் தனது வலைப்பக்கம், லோகோ என அனைத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது.
கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த யூ ட்யூப் வலைத்தளத்தின் பக்க வடிவமைப்பு, லோகோ தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி முன்னதாக "Youtube" என்ற வார்த்தையில் இரு வார்த்தைகளும் இணைந்து "tube" வார்த்தை மட்டும் மேற்கோள் படுத்தி காட்டப்பட்டிருந்தது.
And now for the cherry on top of this update sundae. Meet our new YouTube Logo and Icon. https://t.co/HQ50o6960R (5/6) pic.twitter.com/94vrrP1X4E
— YouTube (@YouTube) August 29, 2017
தற்போது வெளியாகியுள்ள புதிய லோகோவில் இரு வார்த்தைகளும் இணைந்தும், வார்த்தைகளுக்கு முன் சிவப்பு நிற ஒளித்திரை வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோவனது மக்களிடையே வரவேற்ப்பை பெரும் என யூ ட்யூப் நிறுவனம் நம்புகிறது.