Jio vs Airtel vs Vi Recharge : மொபைல் ரீசார்ஜ் எது லாபமானதாக இருக்கும்? ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் வெவ்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளன.
Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்! இத நன்மைகளை அறிந்த பிறகு, உடனடியாக ரீசார்ஜ் செய்யத் தூண்டும் பிளான்...
ஜியோவின் ரூ.895 ரீசார்ஜ் பிளான் வேலிடிட்டி 336 நாட்கள். இதில் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவை இந்த திட்டத்தில் உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.