Airtel offers Rs 148 data plan with 20 OTT services: ஏர்டெல் நிறுவனம் 150 ரூபாய்க்குள் 20 ஓடிடிகளை இலவசமாக பார்த்து ரசிக்க அறிமுகப்படுத்தியிருக்கும் பட்ஜெட் ரீச்சார்ஜ் பிளான் ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களுக்கு செம ஷாக்கை கொடுத்திருக்கிறது.
Vodafone Idea Best OTT Postpaid Recharge Plans: வோடபோன்-ஐடியா (Vi) நிறுவனத்தின் ரூ.701 திட்டத்தில், Amazon Prime, Disney + Hotstar மற்றும் SonyLIV ஆகியவற்றின் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. ஒரே ஒரு ரீச்சார்ஜில் இந்த ஓடிடிக்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.