இன்று டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள். தேசிய தலைநகரில் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
இன்று டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள். தேசிய தலைநகரில் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
டெல்லி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, பண்டிகைகளில் வீடுகள் அலங்கரிக்கப்படுவதைப் போலவே வாக்குச் சாவடிகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.