electricity minister

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சராவார் இவர்.

Jul 9, 2020, 09:35 AM IST